நீங்கள் தேடியது "Ulundurpettai"

தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்
9 Jan 2019 2:10 PM GMT

தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.