பங்குனி உத்திரம் - முருகனுக்கு முதல் பூஜை போட்டு வழிபட்ட போலீசார்

x

உளுந்தூர்பேட்டையில் பங்குனி உத்திரம் திருவிழாவை ஒட்டி, 3 நாட்களுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இந்த சூழலில், சுமார் 30 ஆண்டுகளாக கோயிலுக்கு எதிரே உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் தரப்பில் பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பூஜையில், போலீசார் மட்டுமின்றி ஏராளாமான பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்