TVK Vijay Vs Ministers | விஜய்யின் குற்றச்சாட்டு.. புள்ளி விவரத்தோடு லிஸ்ட் போட்ட அமைச்சர்கள்
வளர்ச்சி திட்டங்களையும், வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என த.வெ.க. தலைவர் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், பொத்தாம்பொதுவாக விஜய் பேசிய கருத்துகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், மா.சுப்பிரமணியனும் பதிலடி கொடுத்துள்ளனர்....