இன்ஸ்பெக்டர் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பிய DGP

Update: 2025-03-12 06:22 GMT

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக, திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் பெரியசாமியை பணிநீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இவர் நாகையில் பணிபுரிந்த போது, கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாடு எழுந்தது. மேலும், கஞ்சா வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படமும் வெளியான நிலையில், பெரியசாமியை பணியில் இருந்து நீக்கி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்