காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த பொறியாளர்.இறுதி மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்

Update: 2025-04-24 10:08 GMT

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் மதுசூதனன் ராவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.பன்னர் சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, மதுசூதனன் உடலுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுகவினர் இறுதி மரியாதை செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்