ரயிலில் செல்லும் பயணிகளே உஷார் - பின்னாலே வரும் ஆபத்து.. எழும்பூரில் நடந்த அதிர்ச்சி
சென்னையில் ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். ஆய்வாளர் நாகராஜன் என்பவர் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு விழுப்புரத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு திரும்பியபோது தனது பை திறக்கப்பட்டும், பையில் வைத்திருந்த 49 சவரன் நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜன் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.