டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து - "தண்டவாள விரிசலே காரணம்“/திருவள்ளூரில் டேங்கர் ரயில் தீ விபத்திற்கு காரணம் தண்டவாள விரிசலே என மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு/“நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஏற்பட்ட டேங்கர் ரயில் தீ விபத்தில் 15 பெட்டிகள் முழுவதுமாக எரிந்து போயின“ - ஆட்சியர் /“எரியாமல் தப்பிய 2 பெட்டிகளில் இருந்த டீசல் மீட்பு“ - ஆட்சியர்/“கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரூட் ஆயில் எரிந்து முழுவதுமாக வீணானது“ - ஆட்சியர் /“தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்“ - ஆட்சியர்