Train Booking | 3 மாதத்திற்கு முன்பே புக்கிங் செய்ய நினைத்தாலும் ரயிலில் டிக்கெட் கிடைக்காதது ஏன்?
தெற்கு ரயில்வே மீது எழுந்த புகார்கள்
தெற்கு ரயில்வேயில், கடந்த 5 ஆண்டுகளில் தொலைதூர ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்த போதிலும், கூடுதல் ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
குறைந்த கட்டணம், பாதுகாப்பு மற்றும் சொகுசு ஆகியவற்றின் காரணமாக ரயில் பயணமே மக்களின் முதல் தேர்வாக உள்ளது. னால், குறுகிய காலத்தில் திட்டமிடும் பயணிகளுக்கு 3 மாத முன்பதிவிலோ அல்லது சில நிமிடங்களில் விற்கும் தட்கலிலோ டிக்கெட் கிடைப்பதில்லை.