#JUSTIN || Ponner Accident | ரிவர்ஸ் எடுத்தபோது விபரீதம் - உடல் நசுங்கி துடிதுடித்து பலி

Update: 2025-05-28 09:47 GMT

பொன்னேரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை அஜாக்கிரதையாக பின்னோக்கி இயக்கியதில் கூலித் தொழிலா ளி உயிரிழப்பு. மது போதையில் சாலையில் கிடந்த கூலி தொழிலாளி மீது கார் ஏற்றிய ஓட்டுநர் கைது.

Tags:    

மேலும் செய்திகள்