அதிவேகமாக மோதிய டூரிஸ்ட் வேன்..இடித்த வேகத்தில் உடைந்து ஓடிய டிராக்டர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி

Update: 2025-07-12 07:26 GMT

வேலூர் மாவட்டம் அரியூர் அருகே டிராக்டர் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த நபர் படுகாயம் அடைந்தார். ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்த சுற்றுலா வேன்,, டிராக்டர் மீது மோதியதில் டிராக்டரின் முன்பாகம் கழன்று ஓடியுள்ளது. விபத்து தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில்,

விபத்து குறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்