Tomato | Farmers | "லட்சத்துல செலவழிச்சோம்; குடும்பம் நடத்தவே வழியில்ல..'' தக்காளி விலை வீழ்ச்சி... விவசாயிகள் வேதனை
தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை /ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கும் கீழ் விற்பனை
தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை /14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.80 முதல் ரூ.100க்கு விற்பனை