இன்றைய பரபரப்பு || ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் மீது மோசடி வழக்கு
நடிகை ஷில்பா ஷெட்டி மீதும், அவருடைய கணவர் ராஜ்குந்த்ரா மீதும் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழிலதிபரை ஏமாற்றி ரூபாய் 60 கோடி மோசடி செய்தது உண்மையா ?