இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16.07.2025) |

Update: 2025-07-16 14:41 GMT

பாஜக ஆளும் மாநிலங்களில், வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி...

பல்லாயிரக்கணக்கானோருடன் முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜியும் பங்கேற்பு...


சர்வதேச விண்வெளி மையம் சென்று திரும்பிய குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவு-க்கு மத்திய அமைச்சரவை பாராட்டு...

ககன்யான், சொந்த விண்வெளி ஆய்வு நிலையம் என இந்தியாவின் லட்சியத்தை நோக்கிய ஒரு முக்கிய படி என பெருமிதம்...

பாஜக ஆளும் மாநிலங்களில், வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி...

பல்லாயிரக்கணக்கானோருடன் முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜியும் பங்கேற்பு...

பள்ளி மாணவர்கள் உடல் பருமனால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக C.B.S.E. கவலை...

அனைத்து பள்ளிகளிலும் உடல்நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்...

குரூப் 2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 22 முதல் 24 ம் தேதி வரை நடைபெறும்...

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு....

குடும்பத்தை ரெய்டில் இருந்து காப்பாற்ற அதிமுகவை ஈபிஎஸ் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

2026-ல் தமிழக மக்கள் நிரந்தரமாக good bye சொல்வார்கள் எனவும் மயிலாடுதுறையில் பேச்சு...குடும்பத்தை ரெய்டில் இருந்து காப்பாற்ற அதிமுகவை ஈபிஎஸ் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

2026-ல் தமிழக மக்கள் நிரந்தரமாக good bye சொல்வார்கள் எனவும் மயிலாடுதுறையில் பேச்சு...

பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல்...

தமிழ்நாட்டை ஆளும் அரசில், பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் என கருத்து...

கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து...

பாமகவின் வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேட்டி...

தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது...

ஒரு சவரன் 72 ஆயிரத்து 800‬ ரூபாய்க்கு விற்பனை...

Tags:    

மேலும் செய்திகள்