"நீதிகிடைக்க.. நீதிக்கல்.." - மிரளவைக்கும் மாசாணி அம்மன் வரலாறு..

Update: 2025-07-30 04:16 GMT

கோவையில் இருந்து 57கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஆனைமலை. யானைகள் அதிகம் வசித்து வந்ததால் ஆனைமலை என பெயர் பெற்ற இந்த ஊரில் பிரசித்தி பெற்ற கோயிலாக மாசாணியம்மன் கோயில் விளங்குகிறது.இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் பெற்று விளங்குகிறாள் .கோவில் முன்பு பிரம்மாண்டமான ராஜகோபுரம் கோயிலுக்குள் சென்றால் பக்தர்களை வரவேற்கும் கொடிமரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்