பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள்... ``சஸ்பெண்ட் செய்தாலும் சுளையாக சம்பளமா..?'' - தண்டனை என்ன?
பள்ளி வளாகங்களில் நடந்த பாலியல் புகாரில் இதுவரை 300க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி உள்ளன... இதில் சிக்கிய ஆசிரியர்கள், துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகி உள்ளனர்... பாலியல் புகாரில் சிக்கி கைதாகும் ஆசிரியர்களுக்கான தண்டனை என்ன என்பதை விளக்குகிறார் எமது செய்தியாளர் சங்கரன்....