TNRain | Thanjavur Farmers | கண்ணுக்கெட்டும் தூரம் வரை இடுப்பளவு தண்ணீர்..தவிக்கும் தஞ்சை விவசாயிகள்
தஞ்சையில் விளை நிலங்களை சூழ்ந்த மழைநீர் - வேதனையில் விவசாயிகள்
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது...