வேங்கைவயல் விவகாரம் - தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு

Update: 2025-01-25 08:18 GMT

"வே​ங்கைவயல் - தவறான தகவல் பரப்பாதீர்கள்"  "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம்" தமிழ்நாடு அரசு வேண்டுகோள் "தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்" "திட்டமிட்டுச் இச்செயல் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது"  

Tags:    

மேலும் செய்திகள்