TN Rains | Weather Update | Rain Update | "24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை" | Chennai Rain
"24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை"
சென்னையில் காலை 10 மணி வரை மிதமான மழை
தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து
பாதிப்பு ஏற்படலாம் என வானிலை மையம் தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை,ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மிதமான மழை பெய்யும்
ஈரோடு, சேலம், திண்டுக்கல், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு