TN Govt Announcement | இனி ரூ.8 லட்சம் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
கட்டுமான விபத்து - நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு
பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்டும் நிவாரண தொகை உயர்வு.. நிவாரண தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு