திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. கொலை - 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை செய்யப்பட்ட விவகாரம்
குற்றவாளிகள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குடிமங்கலம் போலீசார் நடவடிக்கை
கொலை, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு