Tiruppur Diwali | வடமாநில தொழிலாளர்களால் திணறும் கடைவீதிகள் | திருப்பூரிலேயே தீபாவளி கொண்டாட்டமாம்
சொந்த ஊர் செல்லாமல் திருப்பூரில் தீபாவளி கொண்டாடும் வடமாநில தொழிலாளர்கள்
தீபாவளியையொட்டி திருப்பூர் கடைவீதிகளில் இறுதிக்கட்ட விற்பனை சூடு பிடித்துள்ளது
சொந்த ஊர் செல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் கடைத்தெருவில் குவிந்துள்ளனர்
தீபாவளி முடிந்து சொந்த ஊர் செல்ல உள்ளதாக தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள்
சத் பூஜைக்காக திருப்பூரிலேயே புத்தாடைகளை வாங்க வடமாநில தொழிலாளர்கள் ஆர்வம்