Tiruchendur Rain | திருச்செந்தூரை சுற்றி பிரித்து எடுக்கும் கனமழை - சாலையில் நடந்த பயங்கரம்
திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், நரசன்விளை பகுதியில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது...