Tiruchendur Murugan Temple | சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு தயாராகும் திருச்செந்தூர் கடற்கரை

Update: 2025-10-11 05:21 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக கடற்கரையினை சமன்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்