ஜூனில் `ThugLife'... ஜூலையில் MP - அடுத்த பிரமாண்டத்திற்கு ரெடியாகும் கமல்

Update: 2025-05-23 06:51 GMT

ஜூனில் தக் லைஃப் - ஜூலையில் எம்.பி. - பிரம்மாண்ட மாநாடு/கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ல் வெளியாகிறது.../ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் கமல்ஹாசன் /மக்கள் நீதி மய்யம் சார்பில் விரைவில் பிரம்மாண்ட மாநாடு/தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் கமல்ஹாசன் /சினிமா-அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன்/மீண்டும் தீவிர அரசியலில் கமல்ஹாசன் ஈடுபட உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்