``இவன் தான் அந்த மிருகம்’’ தமிழகம் முழுக்க அனுப்பப்பட்ட போட்டோ
கும்மிடிப்பூண்டி சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - சந்தேக நபரின் புதிய புகைப்படம் வெளியீடு. தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் RPF போலீசார் உஷார் நிலை. சந்தேக நபரின் புகைப்படத்தை வைத்து ரயில்வே போலீசார் தீவிர சோதனை. சந்தேக நபரின் புகைப்படத்தை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி தீவிர சோதனை