Thiruvannamalai| ஆன்மிக அட்வென்சர் ட்ரிப்; தலைக்கு ரூ.200 வசூலித்தவரிடம் ஈசன் நடத்திய திருவிளையாடல்
திருவண்ணாமலையில் மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ள நிலையில், உள்ளூரை சேர்ந்த சிலர் பக்தர்களை ஆன்மிக அட்வென்சர் ட்ரிப்புக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைக்கு ரூபாய் 200 வசூலித்தவரிடம் ஈசன் நடத்திய திருவிளையாடலின் பின்னணி பகீர் கிளப்புகிறது…