Thiruttani | திருத்தணியில் புடவை வியாபாரியை தாக்கிய சம்பவம்.. இளைஞரை குறி வைத்து தூக்கிய போலீசார்

Update: 2026-01-07 10:00 GMT

திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரியை தாக்கிய இளைஞர் கைது

திருத்தணி ரயில் நிலையத்தில் பட்டு புடவை வியாபாரியை தாக்கியதாக இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்