அய்யா வைகுண்டரின் அவதார தின விழா - திருச்செந்தூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Thiruchendur

Update: 2025-03-04 09:32 GMT

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா வெகு விமரைசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மும் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்