Thiruchendur | கரை ஒதுங்கிய பெண்ணின் உடல் - திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தவரா? - உச்சகட்ட பரபரப்பு
திருச்செந்தூர் அடுத்த அமலிநகர் கடற்கரை பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பவானி வழங்கிட கேட்கலாம்...