"இருக்குனு சொல்றாங்க, பிறகு ஏன் மின் தடை" - தமிழிசை பரபரப்பு கேள்வி

Update: 2025-05-13 02:00 GMT

தி.மு.க ஆட்சியில் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், உபரி மின்சார​ம் இருக்கிறது என்கிறார்கள்...ஆனால் பல இடங்களில் மின் தடை நிலவுவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்