தென்பெண்ணை ஆறு விவகாரம் - கர்நாடக அரசுக்கு கெடு விதிப்பு

Update: 2025-07-19 08:54 GMT

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்