Theni | Kidnapping | 10 வயது சிறுவனை மயக்க ஊசி செலுத்தி கடத்த முயற்சி - தேனியில் அதிர்ச்சி

Update: 2025-09-19 09:55 GMT

கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டு மாலையில், ஊருக்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்குச் சென்றுள்ளான். அப்போது ஆட்டோவில் மாஸ்க் அணிந்து வந்த மூன்று நபர்கள், சிறுவனை ஆட்டோவில் ஏற்றி மயக்க ஊசி செலுத்த முயன்றனர். எனினும் சிறுவன் தப்பிய நிலையில், கத்தியால் தனது சட்டையை கிழித்ததாகவும், கையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை கடத்த முயன்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்