Theni Diwali Murder | தீபாவளியன்று ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் - கதையை முடித்த போதை பாய்ஸ்..
Theni Diwali Murder | எல்லை மீறிய பட்டாசு வெறியாட்டம் - தீபாவளியன்று ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் - கண்டித்தவரின் கதையை முடித்த போதை பாய்ஸ்.. தேனியை நடுங்கவிட்ட கொ*ல சம்பவம்
மது போதையில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தீபாவளி கொண்டாட்டம் கொலையில் முடிந்தது எப்படி ?