தேனி அரசு மருத்துவமனை மருத்துவர் களை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு...
மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திமுக நகர துணைச் செயலாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.