Theni Church Festival | கோலாகலமாக நடந்த ஆரோக்கிய அன்னை தேவாலய தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2025-09-08 06:30 GMT

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின், தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில், பத்தாவது நாளில் திருப்பள்ளி பூஜையும், தேர் பவனியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்த்தவ மக்கள் கலந்து கொண்டு, அன்னையின் அருள் பெற்றுச் சென்றனர். || Theni Church Festival | The procession of the Arogya Annai Church was held with great pomp - a large number of devotees participated

Tags:    

மேலும் செய்திகள்