தமிழகத்தை கதிகலங்கவிட்ட வீடியோ - நாடி நரம்பை உலுக்கிய க்ரைம் ஸ்டோரி

Update: 2025-07-07 07:35 GMT

தமிழகத்தை பதறவைத்த நர்ஸ் வைரல் வீடியோ - திடீர் திருப்பம்

இறந்த குழந்தைக்கு உயிர் வந்தது... ஆனால், அந்த குழந்தை திடீரென மாயமாக மறைந்தது... என ஆப்ரேஷனில் தியேட்டரிலிருந்து அழுதுக்கொண்டே செவிலியர் வெளியிட்டுருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கூர்க் ட்ரீப்பிற்கு அந்த இளம்பெண் செய்த செயல் அனைவரையும் கதிகலங்க வைத்தது எப்படி ?

Tags:    

மேலும் செய்திகள்