கல்வராயன் மலையில் கேட்ட அலறல் சத்தம்... கதற விட்ட அந்த கருப்பு மிருகம்

Update: 2025-07-28 13:28 GMT

கல்வராயன்மலை - கரடி தாக்கி முதியவர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்