புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

Update: 2025-08-11 16:27 GMT

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் புதிய தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 3 புதிய தாழ்தள சொகுசு பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா? என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்