ஈரோடு இரட்டை கொலை குற்றவாளிகளை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு
சிவகிரி இரட்டைக் கொலை - 4 பேருக்கும் நீதிமன்ற காவல்/ஈரோடு சிவகிரி இரட்டைக் கொலை சம்பவம் /கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் வரும் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் - எழுமாத்தூர் நீதிமன்றம் உத்தரவு