JUSTIN || நடுவானில் அடித்த எச்சரிக்கை மணி - 170 பயணிகளை காத்த திக் திக் சம்பவம்
எரிபொருள் பிரச்சினை - அவசரமாக தரையிறங்கிய விமானம்/கவுகாத்தியிலிருந்து 170 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் திடீரென எரிபொருள் பிரச்சினை /சென்னையை நெருங்கும் முன்பு இண்டிகோ விமானத்தில் திடீரென எரிபொருள் குறைவாக இருப்பது விமானிக்கு தெரிய வந்தது/சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதில் பிரச்சினை/அவசர அவசரமாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்