"பாமகவின் தலைவர் ராமதாஸ் தான்.." "கட்சி கொறடா நான் தான்.." MLA அருள் அதிரடி
“பாமகவின் தலைவர் ராமதாஸ் தான்“/தலைமைச் செயலகம், சென்னை/“பாமக கொறடாவாக நான் தான் தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் கொடுத்துள்ளார்“ - பாமக எம்.எல்.ஏ அருள் /“பாமகவின் தலைவர் ராமதாஸ் தான்-அவரது கடிதம் தான் செல்லும்“ - பாமக எம்.எல்.ஏ அருள் /“என்னை கட்சியில் இருந்து நீக்கவில்லை“ - பாமக எம்.எல்.ஏ அருள்