Krishnagiri Accident | மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றபோது கவிழ்ந்த வேன் | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி
கிருஷ்ணகிரியில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்று திரும்பிய வேன் விபத்து
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்துள்ளது... காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன