பாகிஸ்தானை சாய்த்த இந்திய அணி.. தமிழக மக்கள் மனம் திறந்து சொன்ன கருத்துகள்

Update: 2025-09-15 03:41 GMT

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி- பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பொதுமக்கள், கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்