Arakkonam Issue | ஐகோர்ட் படியேறிய தெய்வச்செயல் - கேட்டதும் நீதிபதி போட்ட உத்தரவு
பாலியல் புகார் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வசெயலுக்கு முன் ஜாமீன்
பாலியல் புகாருக்கு உள்ளான திமுக முன்னாள் நிர்வாகி தெய்வசெயல் மற்றும் அவரது மனைவி கனிமொழிக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுகவின் தூண்டுதலால் இளம்பெண் புகார் அளித்துள்ளதாக கூறி, தெய்வசெயல் அவரது மனைவியுடன் சேர்ந்து முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் காவல்துறை விசாரணை தேவையில்லை என அதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தெய்வசெயல் மற்றும் அவரது மனைவி கனிமொழிக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.