நெல்லையில் கோரத்தின் உச்சம்.. விபத்தில் 7 பேர் அகால மரணம்.. போலீஸ் ஆக்ஷன்
நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பிரிவின் கீழ் வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து ஏர்வாடி காவல் துறை நடவடிக்கை.