"கூவி கூவி அழைச்சாரு EPS.. இனி திமுகவை விட அதிகமா அதிமுகதான்.." - ஓப்பனாக சொன்ன TTV

Update: 2025-11-11 02:22 GMT

விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதால் இனி திமுகவினரை விட அதிமுகவினரே விஜய்யை அதிகம் விமர்சிப்பர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்