கனமழை எதிரொலி.. ஆர்ப்பரிக்கும் `கவியருவி’

Update: 2025-05-25 11:28 GMT

 கனமழை எதிரொலி.. ஆர்ப்பரிக்கும் `கவியருவி’

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் வால்பாறை அடுத்த கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்