Palani பஸ் ஓட்டும்போதே துடித்து நின்ற டிரைவர் மூச்சு - உயிர் பிரியும் கடைசி நொடி அவர் சொன்ன வார்த்தை

Update: 2025-05-23 16:32 GMT

பழனி அருகே, தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, ஓடும் பேருந்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணக்கம்பட்டியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் பிரபு, உயிரிழந்த நிலையில், நடத்துனர் விமல்குமார்

சுயாதீனமாக செயல்பட்டு உடனடியாக ப்ரேக் பிடித்து பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்