தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை/ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை/மூதாட்டியிடம் இருந்த 15 பவுன் நகைகள் கொள்ளை போனதாகவும் அதிர்ச்சி தகவல்/வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள் (65). /இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வாந்த நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு/பாக்கியம்மாள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல்கள் என 15 பவுன் நகைகள் கொள்ளை போனதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்/சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை சரக ஐஜி செந்தில்குமார், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்/