"உயிரே போயிருக்கும்னு டாக்டர் சொன்னாங்க" - குமுறிய பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞரின் தாய்
"உயிரே போயிருக்கும்னு டாக்டர் சொன்னாங்க" - குமுறிய பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞரின் தாய்
பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் /சென்னை ரத்தன் பஜாரில் உள்ள ஹோட்டலில் பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு வாந்தி, மயக்கம்/பீப் பிரியாணி சாப்பிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி/பிரியாணி சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு வாந்தி, மயக்கம்/கெட்டுப்போன பீப் பிரியாணியை வழங்கியதாக இளைஞரின் தாய் குற்றச்சாட்டு/பிரியாணி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் தாய் பேட்டி